கடைகளில் உள்ளது போல புடவை மடிக்கணுமா? தோசை கரண்டி போதும்

நம் வீடுகளில் எவ்வளவு தான் புடவையை மடித்து வைத்தாலும் அது சரியாக இருக்காது. துணிக்கடைகளில் இருப்பதைப் போல சீராக மடிப்பதற்கு தோசை கரண்டி போதும். தோசை கரண்டியை எடுத்து புடவையின் நுனிப்பகுதியில் வைத்து சேலையை மடிக்க தொடங்க வேண்டும். கீழ்பகுதியில் ஏற்படும் சுருக்கங்களை உதறிவிட்டாலே போதும். முழுதாக மடித்த பின் தோசை கரண்டியை எடுத்துவிட்டு புடவையை நான்காக மடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கடைகளில் உள்ளது போலவே புடவையை மடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி