‘பெரியார் பல்கலை., துணைவேந்தர் மீது விசாரணை தொடரலாம்’

76பார்த்தது
‘பெரியார் பல்கலை., துணைவேந்தர் மீது விசாரணை தொடரலாம்’
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல் தொழில்நுட்ப தொழில்முனைவோர் என்ற அமைப்பை தொடங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில், “துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம்” என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி