கிருஷ்ண ஜெயந்தி நாளில் இவற்றை வாங்கினால் செல்வம் பெருகும்

ஜோதிடத்தின் படி, கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் ஒருசில பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம், கிருஷ்ணரின் அருள் கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் ஆசியும் பெற்று வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதன்படி குட்டி கிருஷ்ணரின் சிலை, புல்லாங்குழல், மயில் இறகு, பசு மற்றும் கன்று சிலை, வெண்ணெய் போன்றவற்றை வாங்கி இறைவனுக்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். இதை மனமுருக செய்யும் பட்சத்தில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி