கங்கனாவின் கருத்தை ஏற்க மறுத்த பாஜக தலைமை

பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத் சமீபத்தில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக தலைமை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் போது பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் தூக்கிலிடப்பட்டதாகவும் கங்கனா சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்தை பாஜக ஏற்கவில்லை. இது கங்கனாவின் சொந்தக் கருத்து என்றும் கட்சியின் கருத்து அல்ல என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி