அம்பேத்கர் விவகாரம்.. போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து, 'சென்னை மாநிலக் கல்லூரியில்' இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக, நாடாளுமன்றத்தில், அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தின் காரணமாக மக்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சி தலைவர், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் அமித் ஷாவை கண்டித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி