சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தித்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்கப்படவுள்து. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.