பூனையால் எழுந்த சண்டை.. நீதிமன்றம் சென்ற மனைவி

பெங்களூருவில் தனது கணவர் தன்னை விட வளர்ப்பு பூனைமேல் அதிக கவனம் செலுத்துவது பொறுக்காமல் பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கணவர் பூனை மீது அக்கறை செலுத்தும் போதெல்லாம் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. மேலும் பூனை, மனைவியை பிராண்டி வைப்பதால் சண்டை பூதாகரமாகியுள்ளது. இருப்பினும் இதை வன்கொடுமையாக கருதமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி