பிளாஸ்டிக் பாட்டில் மூலம் உடலில் கலக்கும் நஞ்சு.!
நாம் தினமும் பயன்படுத்தும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதாக அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மூலமாகவும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் நம் உடலில் கலக்கிறது. மைக்ரோ பிளாஸ்டிக் உடலில் அதிகமாக கலக்கும் பொழுது பல தீமைகளை விளைவிக்கிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களையும் தவிர்க்க வேண்டும்.