இந்திய மண்ணில் தொடர் வெற்றி: இந்தியா சாதனை

85பார்த்தது
இந்திய மண்ணில் தொடர் வெற்றி: இந்தியா சாதனை
2012-ம் ஆண்டில் இந்தியா 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்தது. அதிலிருந்து எழுச்சி பெற்ற இந்தியா, தொடர்ச்சியாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இந்தியா தொடர்ச்சியாக பெறும் 18-வது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று முறை தொடரை வசப்படுத்தியதும் இந்த வெற்றியில் அடங்கும்.

தொடர்புடைய செய்தி