தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 389.2 மி.மீ. பதிவு

81பார்த்தது
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 389.2 மி.மீ. பதிவு
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தீவிரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 389.2 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 328.5 மி.மீ என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி