பணிநேரம் முடிந்ததும் அலுவலகத்துடனான தொடர்பை துண்டிப்பதை நல்ல முன்னெடுப்பாக 79% ஊழியர்கள் நினைப்பதாக Indeed நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 88% பேருக்கு பணிநேரம் முடிந்தும் அலுவலக அழைப்புகள் வருவதாகவும், 85% பேருக்கு Sick மற்றும் பொது விடுமுறைகளிலும் அலுவலகத்துடன் இணைப்பில் இருக்க வேண்டியுள்ளதாகவும், இது தங்களின் Promotion-ஐ பாதிப்பதாகவும் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.