நாம் தினமும் பயன்படுத்தும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதாக அதிர்ச்சி
முடிவுகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மூலமாகவும் இ
ந்த மைக்ரோ
பிளாஸ்டிக் நம் உடலில் கலக்கிறது. மைக்ரோ பிளாஸ்டிக் உடலில் அதிகமாக கலக்கும் பொழுது பல தீமைகளை விளைவிக்கிறது. எனவே பிளாஸ
்டிக் பாட்டில்களை தவிர்க்க வேண்டும்
. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களையும் தவிர்க்க வேண்டும்.