வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும்

71பார்த்தது
வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும்
வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டு தமிழ்நாடு, கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட பெய்யும். இயல்பை விட 111 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி