முப்படைகளில் 457 காலிப்பணியிடங்கள்

64பார்த்தது
முப்படைகளில் 457  காலிப்பணியிடங்கள்
முப்படைகளிலும் அதிகாரி கேடர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த டிஃபென்ஸ் சர்வீசஸ் தேர்வுக்கு இம்மாதம் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. பட்டம் மற்றும் பி.டெக் தகுதிகளுடன் 457 பணியிடங்கள் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.56,100 உதவித்தொகை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும். முழுமையான விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி