திரைப்படமாக உருவாகும் 'பீக்கி பிளைண்டர்ஸ்'!

83பார்த்தது
திரைப்படமாக உருவாகும் 'பீக்கி பிளைண்டர்ஸ்'!
சிலியன் மர்பி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இணையத்தொடர் 'பீக்கி பிளைண்டர்ஸ்'. முதல் உலகப் போருக்கு அடுத்து தொடங்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த தொடர் மிகவும் வரவேற்பு பெற்றது. தற்போது இதனை திரைப்படமாக எடுக்கும் முடிவினை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதிலும் சிலியன் மர்பிதான் நாயகனாக டாமி ஷெல்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், டாமி ஷெல்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிலியன் மர்பியின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி