காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்

50பார்த்தது
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்
சென்னையை சேர்ந்த 22 வயது இளம்பெண் காணாமல் போன நிலையில் போலீசார் அவரை மீட்டுள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. அதில், தெனாலி என்பவரை தான் காதலித்ததாகவும், அவர் தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்ததாகவும், கும்பகோணத்தில் வைத்து அவரது நண்பர்கள் 4 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். தற்போது 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி