22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்!

556பார்த்தது
22 வயதில் ஐஏஎஸ் அதிகாரியான இளம் பெண்!
சிறந்த அறிவான ஆளுமைகளை ஒவ்வொரு வருடமும் யுபிஎஸ்சி தேர்ந்தெடுத்து வருகிறது. இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை எந்தவித பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் தனது முதல் முயற்சியிலேயே நாட்டிலேயே 22வது இடம் பிடித்து சாதித்துக் காட்டியுள்ளார் சந்திரஜோதி சிங். இவரது பெற்றோர் கர்னல் தர்பரா சிங் மற்றும் லெப்டினன் கர்னல் மீன் சிங். பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை சிறந்த மதிப்பெண்களை பெற்று வந்த இவர், ஆட்சிப் பணிக்கு வர துடிக்கும் இளைஞர்களுக்கு இவரின் சாதனை கதை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி