BIG BREAKING: மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

329983பார்த்தது
BIG BREAKING: மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு
மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்து. அதன்படி, மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி