தேர்வு முடிவுகளை வெளியிட்ட யுபிஎஸ்சி

82பார்த்தது
தேர்வு முடிவுகளை வெளியிட்ட யுபிஎஸ்சி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி முடிவுகளை ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்டது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கு 347 பேரையும், இந்திய பொருளாதார சேவைக்கு 18 பேரையும், இந்திய புள்ளியியல் சேவைக்கு 33 பேரையும் தேர்வு செய்துள்ளது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை https://upsc.gov.in/website இல் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி