Good News: மலிவு விலையில் ஜியோவின் 3 அசத்தல் திட்டங்கள்.!

73பார்த்தது
Good News: மலிவு விலையில் ஜியோவின் 3 அசத்தல் திட்டங்கள்.!
ஜியோ நிறுவனம் மூன்று மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ரூ.51, ரூ.101, ரூ.151 என்று மூன்று விலைகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆக்டிவில் உள்ள பிளானுடன் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். ரூ.51-க்கு ஒரு மாத வேலிடியுடன் 4G/5G டேட்டா 3GB கிடைக்கும். ரூ.101 ரீசார்ஜ் செய்தால் 6GB 5G டேட்டாவும், ரூ.151 ரீசார்ஜ் செய்தால் 9GB 4G/5G டேட்டாவும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி