ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) - 14,298 பணியிடங்கள்

53பார்த்தது
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) - 14,298 பணியிடங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 14,298
* பணியின் பெயர்: Technician
* கல்வி தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, BE, B.Tech,
* வயது வரம்பு: Technician Grade-I: 18 முதல் 33 வரை, Technician Grade-III: 18 முதல் 30 வரை
* ஊதிய விவரம்: ரூ.19,900 முதல் ரூ.29,200 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 16.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/

தொடர்புடைய செய்தி