திருக்கோவிலூர்: நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியின் இரண்டாவது ஆணையாளராக பா. திவ்யா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையாளர் பா. திவ்யாவுக்கு நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திருக்கோவிலூர் நகராட்சி உருவாக்கப்படுவது இவர் இரண்டாவது ஆணையாளர் திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது.