விழுப்புரத்தில் மகளை காணவில்லை என தந்தை புகார்.

73பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகள் ஜனனி, 21; பி. காம். , படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 28ம் தேதி கடைத்தெருவிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரில், இன்று விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி