திண்டிவனம் - Tindivanam

மரக்காணம் கால்வாயில் விழுந்த 3 பேர் - மு. அமைச்சர் ஆறுதல்

மரக்காணம் கால்வாயில் விழுந்த 3 பேர் - மு. அமைச்சர் ஆறுதல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பக்கிஹாம் கால்வாயில் நேற்று மாலை 3 இளைஞர்கள் தவறி விழுந்தனர், அச்செய்தி தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் மஸ்தான் இன்று நேரில் சென்று அவ்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறி, மீட்பு குழுவினரையும், தீயணைப்பு வீரர்களையும் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.  மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய பெருந்தலைவர் தயாளன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా