சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு

51பார்த்தது
சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சௌவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு நேற்று (டிச., 23) தேய்பிறை அஷ்டமியையொட்டி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பைரவருக்கு பால், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி