தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தாமதம்

78பார்த்தது
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தாமதம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தாமதமாகியுள்ளது. நீல வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை வரையிலான 18 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் இடையே 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி