அரகண்டநல்லூர் : அணையகட்டு பகுதியில் சிக்கிக்கொண்ட இளைஞர் மீட்பு

63பார்த்தது
அரகண்டநல்லூர் அடுத்த நெற்குணம் ஏரியில் இருக்கும் அணைக்கட்டு பகுதியில் அணைக்கு செல்லும் பாதை உடைந்த நிலையில்  இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டார். சிக்கிய நபரை தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியமாக மீட்டனர். தனது நண்பனுடன் 2000 ரூபாய் பந்தயம் வைத்து சிக்கிக்கொண்ட பரிதாபம். மாலை 11 மணியளவில் அக்கரையில் சிக்கிய நபரை தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சிக்குப் பின்பு காப்பாற்றினர்.

தொடர்புடைய செய்தி