விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, வளத்தி ஊராட்சியில், தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி இன்று( நவம்பர் 27) மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.