திருப்பத்தூர்: புதிய புறநோயாளி கட்டிடத்தை ஆட்சியர் நேரில் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் பழைய புறநோயாளி பிரிவு கட்டிடம் மாற்று கட்டிடமாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக முடிக்கவும், கட்டிடம் தரமானதாக இருப்பதாய் என ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் ஒரு மாத காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கான சம்பந்தப்பட்ட கட்டுமான பணியாளர்களிடம் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.