திருப்பத்தூர் மாவட்டத்தில் (இன்று அக்டோபர் 24)“உங்களைதேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பொருட்கள் குறித்து அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களுடனான விவாதக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.