வாணியம்பாடியில் திமுக சட்டத் துறை வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்

77பார்த்தது
வாணியம்பாடியில் திமுக சட்டத் துறை வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்
What: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் (நேற்று அக்டோபர் 24) திமுக சட்டத்துறை வடக்கு மண்டலம் (2) உட்பட்ட திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி என மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வாணியம்பாடி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள் தாமரைச் செல்வன் Ex. MP, சட்டத்துறை இணைச் செயலாளர் மருது கணேஷ்,
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ. சி. தேவகுமார் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி