திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் (இன்று அக்டோபர் 23 மாலை) வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாசு கட்டுப்பாடு, கழிவுநீர் குறித்து சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தனியார் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.