மன்னார்குடி - Mannargudi

தமிழக அரசு குறித்து மன்னார்குடியில் பிஆர். பாண்டியன் பேட்டி

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2024 ஐ தமிழக அரசு திரும்பதிரும்பப் பெற வேண்டும் என பிஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.தமிழகவலியுறுத்தியுள்ளார். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி. ஆர்.பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்அவர், திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளைகொள்கைகளைச் சட்டமாக்கி வருகிறது.வருகிறது என்றார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படாத நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2024 ஐ தமிழக அரசு நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக திமுக அரசு செயல்படுவதாக பி. ஆர்.பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டினார். நில ஒருங்கிணைப்பு சட்டம் 2024 ஒரு கருப்புகருப்புச் சட்டமாகும். இதனை தமிழக அரசு திரும்பப்பெறும் வரை விவசாயிகள் பொதுமக்களை ஒன்றிணைத்து பலகட்டபல கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும்இருப்பதாகவும், வர இருக்கும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆண்டு முழுவதையும் திமுக அரசு விவசாயிகளுக்கும் மக்களுக்குமக்களுக்கும் எதிராகவும் செயல்படுத்திய திட்டங்களின் பட்டியலை வெளியிட்டு போராட்ட ஆண்டாக அறிவித்து பலகட்டபல கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்மேலும், இது தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் சட்டம் என்றும் பி. ஆர்.பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

வீடியோஸ்