மன்னார்குடி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

80பார்த்தது
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்கார விழா தமிழகத்தின் பல்வேறு முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற காலவாய்க்கரை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். பின்னர் முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியாளித்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி