ராசி மணலின் அணை கட்டுவது தமிழக உரிமை பிஆர். பாண்டியன் பேட்டி

72பார்த்தது
மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மன்னார்குடியில் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் ராசி மணல் பகுதியில் தமிழகத்தின் உரிமை என்பதை கர்நாடக விவசாயிகளிடம் எடுத்துக் கூறியதாக ெரிவித்தார் இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி