மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மன்னார்குடியின் புது தெரு பகுதியில் செல்லும் பழைய பாதாள சாக்கடை பகுதியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வெளியேறியது இதனை அறிந்த மன்னார்குடி நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகராட்சி அதிகாரிகள் மூலம் கழிவு நீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினார். நகரமன்ற ற துணைத் தலைவர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.