மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. கண் காது மூக்கு தொண்டை மனநலம் உள்ளிட்ட பல்வேறு திறனுடைய ஒரு வயது முதல் 18 வயதுடைய நபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை நூற்றுக்கணக்கானோர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.