தீபாவளியையொட்டி மன்னார்குடி கடைவீதியில் அலை மோதிய மக்கள்

53பார்த்தது
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மன்னார்குடி கடைவீதிகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல குதிந்து வருகின்றனர் தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளை வாங்கிச் செல்ல துணிக்கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பேக்கரி ஸ்வீட் ஸ்டால் போன்ற இடங்களில் இனிப்பு வகைகளை வாங்கிச் செல்லவும் மக்கள் கூட்டம் காணப்பட்டது மன்னார்குடி பெரிய கடை வீதி பந்தலடி பேருந்து நிலையம் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி