மன்னார்குடி கைலாசநாதர் கோயிலில் மயில் வாகனத்தில் முருகன் உலா
கந்தசஷ்டி விழாவையொட்டி மன்னார்குடி கைலாசநாதர் கோவிலில் சுவாமி வீதி உலா நடைபெற்றது மன்னார்குடி புது பாலம் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்ற ு வருகிறது நாள்தோறும் இரவு நேரங்களில் முருக பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு வீதி உலா சென்று அருள் பாலித்து வருகிறார் இதன் ஒரு பகுதியாக மயில் வாகனத்தை முருகன் எழுந்தருளினார் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மன்னார்குடி நகையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது முக்கிய விழாவினை சூரசம்கார நிகழ்வு 7ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.