திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் காவிரியின் குறுக்கே ராசி மணலில் அணை கட்டுமானம் குறித்து கர்நாடக தமிழக விவசாயிகள் கூட்டம் அக்டோபர் 22ஆம் தேதி மைசூரில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ராசி மணல் அணை கட்டுமானம் குறித்து தமிழக அரசு சார்பில் பரிசீலிக்கப்படும் என கடிதம் வந்துள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும்
பி. ஆர். பாண்டியன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.