ஆவடி - Aavadi

திருநின்றவூர்: வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை

திருநின்றவூர்: வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை

திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூர் ஜெயா அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் இன்று (16.11.2024) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டுவாழ் நலத்துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் ஆகியோர் வேலைவாய்ப்பு முகாமில் 648 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர். த. பிரபுசங்கர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு. ச. கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా