கும்மிடிப்பூண்டி: முன்னாள் எம்எல்ஏ முதலாமாண்டு நினைவு நாள்

59பார்த்தது
மழை பாதிப்பு பணிகளில்
அரசு மட்டுமே செயல்பட்டால் முடியாது பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பலர் மறியல் செய்கிறார்கள் தடுத்து நிறுத்துகிறார்கள் முதலமைச்சர் தனி திட்டம் அமைத்து மழை பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வார் என திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்


திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பன்பாக்கம் கிராமத்தில் மறைந்த கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளருமானு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அவரது நினைவுகளை நினைவு கூர்ந்தார் பின்னர் மறைந்த
கி வேணு அவர்களுக்கு திருஉருவசிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
மழை பாதிப்பு பணிகளில்
அரசு மட்டுமே செயல்பட்டால் முடியாது பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பலர் மறியல் செய்கிறார்கள் தடுத்து நிறுத்துகிறார்கள் முதலமைச்சர் தனி திட்டம் அமைத்து மழை பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வார் என திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்
இதில் ஒன்றிய கழகச் செயலாளர் கி. வே. ஆனந்தகுமார் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி