செங்குன்றம்: மழை நின்றும் வடியாத மழை நீர் கலெக்டர் ஆய்வு

71பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக அத்திப்பட்டு புது நகர் வல்லூர் மேலூர் பாடியநல்லூர் நேரு நகர் செங்குன்றம் குமரன் நகர் விளாங்காடு பாக்கம்
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை மழைநீர் வெளியேற போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாத வீரமணி மோட்டார் மூலம் தொடர்ந்து மழை நீர் ஆனது வெளியேற்றப்படுகிறது மேலும் மழை நீர் கால்வாய்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகலப்படுத்தப்பட்டு வெள்ள நீர் வடிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்
தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு வெள்ளை நீரை விரைந்து வடிவதற்கு ஏற்பாடுகளை செய்ய வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி துறை நிர்வாகிகளை அறிவுருத்தினார்
கடந்த ஆண்டு இப்பகுதிகளில் கனமழை பெய்த போது ஆய்வுக்கு வந்த ஆட்சியர் பிரபுசங்கரிடம் பொதுமக்கள் மழைநீர் தேங்காாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வசதி ஏற்படுத்தி கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தி வெள்ள பாதிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இந்த ஆண்டும் செய்ய மாவட்ட ஆட்சியர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி