தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கிளையை திறந்து வைத்து
ஒரு கோடியே 16 லட்சத்து 76 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பில் 51 சுய உதவி குழுக்கள் மீனவ குடும்பங்களுக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில்
பனப்பாக்கம் மற்றும் கோளூர் கூட்டுறவு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கிளை அலுவலகம்
புதிதாக அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது இதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி அதனை திறந்து வைத்தனர்.
பின்னர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில்
ஒரு கோடியே 16 லட்சத்து 76 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பில் 51 சுய உதவி குழுக்கள் மீனவ குடும்பங்களுக்கு கடனுதவி காசோலைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இணைந்து வழங்கினர்.