செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலைவாய்ப்பு

72பார்த்தது
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலைவாய்ப்பு
தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Librarian Cum Caretaker
* கல்வி தகுதி: CLIS
* வயது வரம்பு: 18 முதல் 37 வயது வரை
* ஊதிய விவரம்: Rs.7,700 – 24,200/-
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி தேதி: 08.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/10/2024102211.pdf

தொடர்புடைய செய்தி