அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்

75பார்த்தது
அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்
டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி விகாஸ்புரியில் பேரணியாகச் சென்ற கெஜ்ரிவால் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அத்தாக்குதலின் போது போலீசார் பாஜக தொண்டர்களை தடுக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி