கழுத்து வெட்டப்பட்டும் 2 ஆண்டுகள் உயிருடன் இருந்த கோழி

71பார்த்தது
கழுத்து வெட்டப்பட்டும் 2 ஆண்டுகள் உயிருடன் இருந்த கோழி
தலை வெட்டப்பட்ட கோழி, 2 ஆண்டு உயிருடன் இருந்த சுவாரஸ்ய நிகழ்வு உங்களுக்கு தெரியுமா? அமெரிக்க விவசாயி லாயிட் ஒல்சன், 1945இல் ஒரு கோழியின் கழுத்தை வெட்டியுள்ளார். ஆனாலும், அது உயிருடன் இருக்க, ஒரு பெட்டியில் போட்டு கண் சொட்டு மருந்து போன்றவற்றை உணவாக வழங்கியுள்ளார். பிறகு 1947இல் அந்தக் கோழி உயிரிழந்தது. கோழிகளின் மூளை, தலையின் பின்பகுதியில் உள்ளதால், கழுத்து வெட்டப்பட்டும் கோழி உயிருடன் இருந்துள்ளது.

தொடர்புடைய செய்தி