சாலையை அதிரடி ஆய்வு செய்த மேயர்

65பார்த்தது
நெல்லை மாநகராட்சி டவுன் கண்டியப்பேரி சாலை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் இதைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று திடீரென அங்கு வந்த மேயர் ராமகிருஷ்ணன் சாலையை தோண்டி அதன் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் அஜய் மற்றும் என்ஜினியர் தன்ராஜ் ஆகியோர் உடன் வந்திருந்தனர். தொடர்ந்து அப்பகுதியினரிடமும் சாலை குறித்து கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி