மாணவர்கள் மீது தாக்குதல்; அகாடமி உரிமையாளருக்கு போலீஸ் வலை

83பார்த்தது
நெல்லையில் ஜல் நீட் அகாடமி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. எனவே மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அகாடமி உரிமையாளர் ஜலாலுதின் கேரளாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. எனவே தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி