
டிரான்ஸ்பார்மரில் சிக்கிய பந்து.. எடுக்கச்சென்ற சிறுவன் பலி
செங்குன்றம் அருகே விளையாடச் சென்ற தனியார் பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். விளையாடிக்கொண்டிருந்த சாம் மற்றும் கணேஷ் ஆகியோர் ட்ரான்ஸ்பார்மரில் சிக்கிய பந்தை எடுப்பதற்காக, ஒருவர் தோள்பட்டையில் மற்றொருவர் ஏறி நின்று முயற்சி செய்தபோது, மேலே நின்ற கணேஷ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயக்கமடைந்துள்ளார். நண்பனை தோளில் சுமந்த சாம் என்ற மாணவர் மீது, பயங்கரமாக மின்சாரம் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.